வாழ்க்கையை மாற்றிய அனுபவம் – 1
இது பிப்ரவரி 18 ஆம் தேதி நடந்தது. என் வாழ்க்கையே மாறுன நாள். அத பத்தி யார்ட்டையும் சொல்ல முடியல. அதான் இங்க சொல்றேன். என் பேரு நித்யா. வயசு இப்போ 20. சென்னைல ஒரு நல்ல காலேஜ்ல பிஸ்சி கடைசி வருஷம் படிக்கிறேன். போன வருஷம் மே மாசம் என்கூட இன்ஸ்டால ஒருத்தங்க பழகுனாங்க. நல்லா பேசுனாங்க. நானும் பேசுவேன். அவங்க பேரு பிரேம். அவங்க சொந்த ஊர் சென்னை தான். திருச்சில ஒரு காலேஜ்ல …