ரித்விகா மேடம்!
ரித்விகா மேடம் எங்க ஏரியாவுக்கு குழந்தையோடு குடி வந்த போதே அவளிடம் என்னை பற்றி சொல்லி இருக்கிறார்கள். அப்போது தான் அவளே என்னை தேடி வந்து அவளுக்கு பால் கார்டு,ரேசன் கார்டு போன்ற பல விஷயங்களுக்காக என் உதவியை கேட்ட போது நானும் எங்க ஏரியாவுக்கு வந்து புது மெம்பர் என்கிற வகையில் உதவினேன். அவளுக்கு மட்டும் இல்லை யாருக்கு அப்படி உதவிகள் தேவை என்றாலும் என்னை தான் அந்த ஏரியாவில் தேடி வருவார்கள். டிகிரி ஃபெயில் …