என்னா பிளானு சூப்பர் திட்டம் – Part 1
நான் சந்தியா. வயது 30. கோவையில் ஒரு NRI யின் நிறுவனத்தில் மாதம் 80. 000 சம்பளத்தில். பல வருடங்களாக தலமை அதிகாரியாக வேலை செய்கிறேன். என்னுடன் சேர்த்து கிட்டதட்ட 8 போர்கள் வேலை செய்கிறோம். கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பினால் முக்காவாசி தொழில்கள் பாதிக்கப்பட்ட பொழுதும். எங்கள் நிறுவனம் மட்டும் நல்ல வளர்ச்சி கண்டு இரட்டிப்பானது. இதனால் NRI முதலாளி மகிழ்ந்து எங்களுக்கு நல்ல ஊக்க தொகை. சம்பள உயர்வு. பதவி உயர்வு தந்து. …