சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 ( Part 4 )

Part 4

Hi, நான் உங்கள் சிவா,
முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும் ஒரு Continuity க்காக

நான் சிவா Senior..

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 1)→

அடுத்த நாள் காலை என் வீட்டு Compound க்குள் ஏதோ பரபரப்பாக இருக்க, என் Room லிருந்து ஜன்னலைத் திறந்து பார்த்தால் 2 Car கள் உள்ளே வந்து நின்றிருந்தது.
பக்கத்தில் யாழினி வீட்டுக்கு தான் யாரோ வந்திருக்கிறார்கள். எனக்கு அப்போது Strike ஆனது யாழினி சொன்னது ஞாபகம் வந்தது.. பிரசாத் Relatives அவங்க அம்மா அப்பா Sister வருவார்கள் என்று. எனக்கு இன்னும் ஆர்வம் பெருகியது.

என் Story Charecters சிவா அம்மா லஷ்மி, அப்பா பாலு, தங்கை மீனா எல்லோரையும் பார்க்கப் போகிறேன், என் கண் முன்னாடியே அவர்கள் நடமாடப் போகிறார்கள். என்னுடன் பேசப்போகிறார்கள் என்பதை நினைக்கும் போது எனக்கே த்ரில்லிங்காக இருந்தது.

சட்டையை மாட்டிக்கொண்டு யாழினி வீட்டுக்கு போனேன். உள்ளே நுழையும் போதே சந்தோஷ குதுகாலமான குரல்களும் சிரிப்பு சத்தங்களும் ஹால் முழுவதும் நிறைந்திருக்க, புதிய மனிதர்கள் சிலர் தென் பட.. யாழினி உள்ளேயிருந்து வேகமாக ஓடி வந்து வாங்கப்பா என்று என்னை வரவேற்று அனைவருக்கும் என்னை அறிமுகம் செய்து, அவர்களையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

சிவா அப்பா பாலசுப்பிரமணியம்.. கொஞ்சம் வாட்ட சாட்டமாக, அம்மா சாய்லஷ்மி என் Story Charecter லஷ்மி போலவே நல்ல கலருடன் கொஞ்சம் குண்டாக.. சமீபத்தில் தான் மொட்டையடித்து கொஞ்ச மாக முடி வளர்ந்த நிலையில்.. தங்கை நீனா 10 th படிக்கிறாளாம், அடுத்து ஒரு பெரியவர் நல்ல திடகாத்திரமாக வெள்ளை வேஷ்டி சட்டையில்.. யாழினி யின் அப்பாவாம்.
எல்லோரையும் பார்த்து பேச பேச எனக்கு ஒரு பக்கம் த்ரில்லிங்காக வும் இன்னொரு பக்கம் ஆச்சரியமாகவும் இருந்தது. நடுவில் எனக்கு யாழினி காபி கொண்டு வரும் போது அக்கா என்று சிவா அம்மாவை கூப்பிட நான் எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளுக்குள் சிரித்து கொண்டேன். பிரசாத் தும் வந்து எங்கள் பேச்சில் கலந்து கொள்ள.. அவன் தங்கை நீனா பிரசாத் திடமும் யாழினி யிடமும் அவ்வளவு Close ஆக இருந்து, பிரசாத்திடம் அண்ணா நான் உன்னய ரொம்ப miss பண்றேன் அண்ணா என்று ஏதேதோ உரிமையுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

இதற்குள் சாமியும் வர அனைவருக்கும் அறிமுகபடுத்த. அவன் முகத்திலும் ஆச்சரியம் கலந்த பாவனை. அடிக்கடி நானும் அவனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டோம்.
இதற்குள் யாழினி வந்து எங்களுக்கு ஏதேதோ Home Foods plate ல் வைத்து கொடுத்து, பின் சில Jewel cases எடுத்து வந்து அப்பா இதோ Jewels சிவா வீட்லயும் எங்க வீட்லயும் எங்களுக்கு போட்டிருக்காங்க என்று Open பண்ணி காண்பிக்க மொத்தம் 3 Boxes . ஒவ்வொன்றிலும் கண்ணை பறிக்கும் நகை Set. ஒரு Box ல் வைர நெக்லஸ் Set.

யாழினி க்கு சிவா அம்மா புது நகைகளை போட்டு அழகு பார்த்து யாழினி கன்னத்தில் முத்தமிட்டு யாழினி இப்ப நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா? என் கண்ணே பட்டுடும் போல இருக்கு என்று திருஷ்டி கழித்தாள். பிரசாத் அதற்குள் அம்மா என் யாழினி எப்பவும் அழகு தான்மா. என்னமோ புதுசா சொல்ற. நம்ம வீட்டு தேவதை. பிரசாத் அப்பாவும் ஆமாமாம் நம்ம யாழினி Anjel தான் என்று சொல்ல, அதோடு நீனா வும் சேர்ந்து கொண்டு Yes அவ்ளோ அழகு எங்க Anjel சித்தி என்று யாழினி யை கட்டிபிடித்து முத்தம் கொடுக்க‌. எல்லோரும் ஆனந்தத்துடன் சிரிக்க, யாழினி வெட்கப்பட்டு எல்லோரும் ஒண்ணா சேர்ந்துட்டீங்களா? என்று சொல்லி சிரிக்க .. பார்க்க மிக அழகாக இருந்தது.

எல்லோரும் Snacks சாப்பிட்டு கொண்டிருக்க, பிரசாத் தன் அப்பாவிடம் ஏதோ அதெல்லாம் வேண்டாம்பா.. ப்ளீஸ் பா என்று சொல்லிக்கொண்டே ..
யாழினி, இங்க பாரு அப்பா KIA காரை நமக்கு கொடுத்திடறேன் னு சொல்றாரு.

வேணாம் மாமா எங்களுக்கு எதுக்கு இப்ப?

இல்லம்மா யாழினி, அந்த Car அங்க சும்மா தான் வீட்ல இருக்கு. அது Gearless Automatic Transmission வேற. உனக்கும் Usefull ஆ இருக்கும் அங்க இங்க போயிட்டு வர, வேண்டாம் னு சொல்லாதிங்கடா. எங்களுக்காக Please Accept.

யாழினி சிவா வை பார்க்க அவனும் கண்ணாலே சம்மதம் கொடுக்க..‌
இருவரும் ஓகே என்றார்கள். பின் அவர்கள் அனைவரும் இரண்டு கார்களில் வெளியே Mall, Shopping க்கு கிளம்ப, நானும் சாமியும் Descent ஆக ஒதுங்கி கொண்டோம். அவர்கள் கிளம்பி செல்ல..

நானும் சாமியும் வெளியே வரும் போது சாமி, நாம நினைச்ச படி யாழினிக்கு Gold ட சேர்ந்து Diamond Jewels ம் வந்துடுத்து.. ஆனா இந்த Car என்ன புதுசா? நம்ம List ல அது இல்லியே.

அதுவும் இருக்கு. நான் உனக்கு தெரியாம எழுதினேன். Workout ஆயிடுச்சு. சாமி வாயை பிளந்தபடி அப்படியே இருந்து விட்டான்.

எல்லாம் நல்ல படியாக போய்க் கொண்டிருந்தது. பிரசாத் யாழினி எங்களோடு நன்றாக பழகி எங்களில் ஒருவராக மாறிவிட்டனர். மாதத்தில் இரண்டு தடவை கோவை பிரசாத் அம்மா வீட்டிற்கு Car ல் போய் வர இருந்தனர். அங்கிருந்து வரும் போது எனக்கு, சாமி வீட்டிற்கு ஏதேதோ வாங்கி வர, நாட்கள் மகிழ்ச்சியாக கடந்தன

ஒரு சமயம் அன்று Evening Climate நன்றாக இருக்க, அப்படியே நானும் சாமியும் Walking போல வெளியே போய் Tea குடித்து விட்டு, Night கச்சேரி க்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு நடந்து வந்த போது என் முகத்தை பார்த்து சாமி..

என்ன சிவா ரொம்ப நாள் கழிச்சு ஏதோ பெரிய ஆலோசனையில இருக்க போலிருக்கு.

ம்..ம்.. எல்லாம் நம்ம யாழினி பிரசாத் Family பத்தி தான்.

இன்னும் என்னடா யோசனை?

இல்லடா நம்ம யாழினி – சிவபிரசாத்
என் கதையில மாலினி – சிவா, இவங்கள பத்தி தான் மனசில ஓடிகிட்டிருக்கு.

இப்ப தான் எல்லாமே Clear ஆயிட்டே. அவா தான் இவாள்.. இவாதான் அவாள்னு பட்டுனு தேங்காய உடைச்ச மாதிரி அன்னைக்கே எல்லாம் விளக்கமா தெரிஞ்சிடுத்தே. இன்னும் என்ன யோசனை? அவா எல்லோரும் சந்தோஷமா இருக்கா.. நாமளும் எந்த வித குழப்பமும் இல்லாம ஷேமமா இருக்கோம். இன்னொன்னு தெரியுமா? மாமி என் கிட்ட சொன்னா. இவா இரண்டு பேருக்கும் Marriage முன்னாடி வீட்ல ஒத்துக்காததுனாலவோ என்னமோ Problem ஆயிருக்கு. யாழினி Suicide Attempt, நம்ம பிள்ளையாண்டான் பிரசாத் Accident இந்த மாதிரி ஏகத்துக்கும் நடந்திருக்கு நம்ம சித்தி.. ப்ளீஸ்.. கதையில வரமாதிரியே தெரியுமோ?

அதெல்லாம் ஓகே டா.. நான் எதிர்பார்த்ததுதான். ஆனா ஏன் அவங்க இப்ப இப்படி நம்ப லைஃப் ல எதிராகனும்?. அதான் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. தினமும் மனசை போட்டு அரிக்குது.

மேலும் செய்திகள்  லலிதாவின் லீலைகள் – 2

என்னடா இது இவ்வளவு நாள் கழிச்சு திரும்பவும் ஆரம்பிக்கிற? அதுக்கு ஏன் நீ குழப்பிக்கிற? அதுவா நடந்துடப்போகுது. நீ முடிச்சி வச்ச மாதிரி அவா இரண்டு பேரும் கொஞ்ச நாள்ல Canada லயோ எங்கயோ போயி Settle ஆகப்போறா.

இல்லடா Actual ஆ நான் அந்த கதையை இன்னும் கொஞ்சம் நீட்டித்து எழுதலாம் னு Plan பண்ணி வேற ஏதோ ஒரு Note Book ல எழுதி வச்சிருந்தேன். அது முந்தா நாள் வீட்டை Clean பண்ணும் போது என் கையில கிடைச்சது. அத படிச்சதிலிருந்து, என் மனசை போட்டு அறுக்குது. அதற்குள் என் வீடு வந்து விட கேட்டை திறந்து உள்ளே நுழைந்தோம்.

சாமி Sofa ல் சாய்வாக உட்கார, நான் வெளியே இருந்து வாங்கிட்டு வந்த சாமான்களை எல்லாம் பக்கத்தில் டேபிளில் மீது வைத்து விட்டு.. சேரில் உட்கார்ந்து யோசனையில் ஆழ்ந்தேன்.

சிவா சரி அது என்ன எழுதியிருந்த கொஞ்சம் சொல்லேன் கேட்போம்.

கொஞ்சம் பொறு.. எழுதுன கதைய கொடுக்கிறேன் . நீயே படிச்சி தெரிஞ்சிக்கோ. நான் Already எடுத்து வைத்திருந்த ஒரு பழைய வேறு Note Book ல் எழுதிய அந்த சித்தி.. ப்ளீஸ்.. தொடரின் Extended Unpublished Part யை சாமியிடம் கொடுத்து விட்டு, நான் கிச்சன் போய் Night கச்சேரி க்கு தேவையானதை ஏற்பாடு செய்ய போக, சாமி மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி படிக்க ஆரம்பித்தான்.

நான் சிவா..

Life னா இப்படி தான் இருக்கனும். நான் உயிருக்கு உயிராய் காதலித்த என் தேவதையையே Marriage பண்ணிகிட்டு, நல்ல Job ல அதுவும் Canada ல வந்து Settle ஆகி, நல்ல Place, நல்ல Job. இன்னும் என்ன வேணும்?. Life நல்லா போயிகிட்டிருக்கு. Marriage ஆகி almost 3 years கழித்து தான் மாலினி சித்தி Conceive ஆகியிருக்கா.. இப்ப 7 th Month. பூ மாதிரி பார்த்துக்கிறேன். சித்தி வேணாம்னு சொன்னாலும் கூட நான் கேட்காமல் 2 Maid’s permanent ஆ வீட்டு வேலை + சித்தி Personal care க்காக போட்டு ஜாக்கிரதையாக பார்த்துக்கிறேன். என்ன இங்க Canada ல Winter ல குளிர் ரொம்ப ஜாஸ்தி. மைனஸ் Degree க்கு Temperature போயிடும். அந்த சமயத்தில் தான் சித்தி ரொம்ப கஷ்டப்பட்டாள். வெளியே Walking போக ஏகப்பட்ட Arrangements.

Next Month India Coimbatore போக எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. அம்மா வந்து ஒரு 10 நாள் இருந்துட்டு மாலினி சித்தியை கூட்டிட்டு போறாங்க. அவங்களுக்கும் இந்த குளிர் ஒத்துக்கலை. நான் Delivery date க்கு 10 days Before அங்க போய் Join பண்ணிக்குவேன். இப்ப சித்தி யை பார்க்க ரொம்ப Cute ஆ.. முகமெல்லாம் அழகா பூசின மாதிரி.. ஏற்கனவே நல்ல கலர், இதுல Canada குளிருக்கு Cheeks லாம் Pink Colour ஆகி இன்னும் அழகாக இருக்கா. தாய்மையின் அழகே தனிதான். என் தேவதையின் வயித்துல இன்னொரு குட்டி தேவதை. நினைச்சுப்பார்த்தாலே சந்தோஷமா இருக்கு. Daily அந்த குட்டி தேவதையோட நான் பேச பேச வயிற்றில் அந்த Movements சித்திக்கும் எனக்கும் பயங்கர ஆச்சர்யம்.. இரண்டு பேரும் கையை வயிற்றில் வச்சு வச்சு பார்த்து சந்தோஷப்படுவோம். Really we are Blessed.

கோவை Hospital..
இப்ப சித்தி க்கு 9 th Month. Hospital ல Admit ஆகி எல்லோரும் கூடவே இருக்கோம். இந்த Week லேயே இரண்டு மூன்று தடவை சித்தி க்கு False labor pain வந்து..‌எல்லோரும் Tension ஆகி..‌‌இப்ப Delivery Date கிட்ட வந்ததினால..‌ Hospital ல Admit பண்ணியிருக்கோம். நான் Canada விலிருந்து வந்து 6 Days ஆகுது. நாளாக நாளாக எனக்கு Tension அதிகமாகி கொண்டே போனது. எல்லா நேரமும் நான் என் தேவதையின் கைகளை பிடித்துக் கொண்டே அவள் அருகிலேயே இருந்தேன். சித்தி கஷ்ட்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை.

எங்கே தான் படும் கஷ்டத்தால் நான் ரொம்பவும் Feel ஆகி மனசு கஷ்ட்டப் படுவேன் என்று சித்தி தன் வலியை மறைக்க நினைத்தாலும் சில சமயம் அவள் முகம் காட்டி கொடுத்து விடும். நானும் சித்தியின் கால்களை அவ்வப்போது மெதுவாக பிடித்து விட்டு கொண்டே இருந்தேன். நடுவில் சில சமயங்களில் என்னை பக்கத்தில் கூப்பிட்டு என் மேல் சாய்ந்து கொண்டு புன்னகையுடன் என் முகத்தையே பார்த்துக் கொண்டே இருப்பாள். எதாவது தேவையா? என்று கேட்க வேணாம் என்று தலையாட்டியபடி நீ தான் வேணும் என்று சொல்லி மெதுவாக Smile பண்ணுவதை பார்க்கும் போது நான் நெகிழ்ந்து போய் அப்படியே Melt ஆகி சித்தியை மெதுவாக அணைத்து கொள்வேன். எனக்கென்னவோ சித்தி இந்த இரண்டு நாள் கொஞ்சம் Weak ஆன மாதிரி தோணியது.

இந்த இரண்டு நாளாக கொஞ்சம் அதிகமாக கஷ்டப்படுகிறாள் என்று எனக்கு அவள் Body language லிருந்து தெரிந்தது. யாரிடமும் சரியாக பேசாமல் என்னை ஒரு கணம் கூட விலகாமல்.. என் கைகளை இறுக்கி பிடித்து கொண்டு.. என் மீது சாய்ந்து கொண்டு இருக்க..

நான் கேட்டே விட்டேன்.
என்ன சித்தி பயமா இருக்கா? இல்ல உடம்புக்கு வேற ஏதாவது பண்ணுதா? Dr. யை கூப்பிடட்டுமா?

ப்ச்சு என்று சொல்லி, வேணாம் என்று தலையாட்டி, மெதுவாக என்னிடம்..
என்னனு தெரியலை. ஒரு மாதிரி Uneasy யா இருக்கு. நீ எப்பவும் என் பக்கத்திலேயே இருக்கனும் னு தோணுது என்றாள் புன்னகைத்து.

சித்தி யின் தலையில் முத்தமிட்டு, சித்தி உன்னய விட்டு நான் எங்கேயும் போகமாட்டேன். என்னோட உயிர் நீ. உன் கூடவே இருப்பேன். நீ கவலையே படாதே. நமக்கு கண்டிப்பா குட்டி தேவதை எந்த வித Problem ம் இல்லாமல் வருவா, அதுவும் என் அழகு தேவதை சித்தி மாதிரியே.. என்று அவள் கன்னங்களில் முத்தமிட..

சித்தி அதைக் கேட்டு சிரிக்க அப்போது அவளை பார்க்க ஆசையாக இருந்தது. ஆனால் என் மனதிற்குள் ஏதோ ஒன்று நெருடலாகவே இருந்தது.

கடைசியில் அந்த வேளையும் வந்தது.
Pain அதிகமாக உடனே Operation Theatre க்கு கொண்டு போக..‌ போகும் வரைக்கும் என் கையை பிடித்து கொண்டே இருந்தாள். கடைசியில் O.T Door யை மூடும் சமயத்தில் சித்தி என்னை கையசைத்து கூப்பிட.. ஓடினேன்.‌ அந்த வலியிலும் மெதுவாக சிரித்து சைகையால் தன் நெற்றியில் என்னை முத்தமிட சொல்ல, பாரமான நெஞ்சுடன் என் தேவதை நெற்றியில் முத்தமிட்டேன். அவளும் என் நெற்றியில் முத்தமிட, கூட வந்த Nurse அவசரப்படுத்தி, Theatre க்குள் அவர்கள் ஸ்டெச்சரை கொண்டு செல்ல.. என் பார்வையிலிருந்து மறைந்தாள்.

மேலும் செய்திகள்  சோபா வாங்கிய இடத்தில் சோபனா இலவசம்

அடுத்த 1 மணி நேரம் நான் மிகவும் தவிப்பில் இருந்தேன். முள்ளின் மேல் நிற்பது போல் இருந்தது. Nurse களின் அவசரமும், நடுவே என்னிடமிருந்து ஏதேதோ Formalities என்று Sign வாங்குவதுமாக இருக்க.. முடிவில் Dr. வெளியே வந்து ஏதோ சொல்லி நர்ஸ் பெண்குழந்தை என்று வெள்ளை துணியில் சுற்றி ரோஸ் நிற குழந்தையை காண்பிக்க.. நான் கொஞ்சம் Relax ஆனாலும்.. எதற்கோ என் மனம், கண்கள் என் தேவதை சித்தியை காண தேடியது. அதற்குள் அம்மா வந்து என் கைகளை பிடித்து கொண்டு சிவா மனசை தேத்திக்கோப்பா.. மாலினி நம்மளை விட்டு போயிட்டா என்று அழ..
எனக்கு என் தலையில் இடி இறங்கியது போல் இருந்தது. ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. என் மாலினி சித்தி என்னை விட்டு போய் விட்டாள் என்பதை என் மனம் ஏற்க மறுத்தது. கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. சிறிது நேரம் கழித்து.. கொஞ்சம் புத்தி தெளிவாக..

நானும் சித்தி யும் இணைந்து எங்கள் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் என் கண்முன்னே Flash மாதிரி வர ஆரம்பித்தது.

என்னடா இஞ்சினியர் சிவா.. புதுசா பார்க்கிற மாதிரி பார்த்து கிட்டு இருக்க?

போக்கிரி, நல்லாதான் பேசறடா..

சிவா நான் சொன்னா கேட்பல..

எனக்காகத்தான் எல்லாத்தையும் பொறுத்துகிட்டியா?

அப்படி என்னத்தடா என் கிட்ட கண்டுட்ட?

சிவா வெளியே பார்க்க நிறையவே இருக்கு. என்னயே பார்த்துகிட்டிருக்காதே.

மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா?

என்னய அவ்வளவு பிடிக்குமாடா?

படுவா, அதானே.. அலையாத, போ.

சிவா என்னய எடுத்துக்கோ..

மாலினி.. Baby Name யே அதான்..

உன்னய அப்ப பார்த்தால் Mental னு தோணுச்சு..

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்..

சிவா, நீ என்னோட கோஹினூர் வைரம்டா.

ஒன்றொன்றாக ஒன்றன் பின் ஒன்றாக என் நினைவில் வந்து வந்து சென்றது.

நான் அப்படியே பித்து பிடித்தவன் போல் கற்சிலை யாக நின்று கொண்டிருக்க.. அம்மா மீனா அப்பா பாட்டி எல்லோரும் என்னை கட்டிபிடித்து அழ.. தீர்மானம் செய்தேன். நான் உயிருடன் இருக்க கூடாது. என் தேவதை, என் உயிர், மாலினி சித்தி இல்லாத வாழ்க்கை எனக்கு தேவையில்லை. எப்படியாவது உடனே செத்துவிட வேண்டும். முடிவு பண்ணி விட்டேன்.

யாரோ என் கையில் குழந்தையை வைக்க..

அம்மா, டேய் சிவா பாருடா.. மாலினி நம்மளை விட்டு விட்டு போகலைடா. இதோ மறுபடியும் குழந்தையா பிறந்து நம்மகிட்டேயே வந்திருக்காடா. பாருடா.. குழந்தை முகத்தை.

நான் குனிந்து என் குட்டி தேவதையின் முகத்தை பார்த்தேன். ரோஸ் கலரில் பட்டு போல.. அழகாக.. அது என்ன உதட்டுக்கு கீழே சின்ன மச்சம் புள்ளியாக.. தெளிவாக அப்படியே என் சித்தி போலவே. தொட்டு பார்க்க அது மச்சம் தான். உண்மைதான் என் சித்தி எங்கேயும் போகவில்லை. இதோ என் குட்டி தேவதை ரூபத்தில் அச்சு அசலாய் என் மாலினி தேவதையே தான். என் சுண்டு விரலை பிடித்து கொண்டு ஆங். இங் என்று குரல் கொடுக்க..

சிவா.. எப்பவும் நீ என் பக்கத்திலேயே இருக்கனும் னு தோணுது.

கடைசியாக புன்னகையுடன் சித்தி சொன்னது ஞாபகத்திற்கு வர.. என் குட்டி தேவதைக்காக உயிருடன் இருக்க வேண்டும் என்று என் மனம் புத்தி இரண்டும் தெளிந்தது.

மனதில் பாரம் அதிகமாக, என்னால் தாங்க முடியாமல் நெஞ்சு வெடிக்க சித்தி என்று அந்த காரிடர் அதிர அழுது ஓலமிட்டேன்.

படித்து முடித்ததும் சாமி கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. நான் First Round க்கு தேவையான எல்லாவற்றையும் Ready பண்ணி Glass ல் Rum ஊற்றி சாமி கையில் வைத்து..

என்ன சாமி வா ஆரம்பிக்கலாம்..

அமைதியாக Glass யை எடுத்து சியர்ஸ் நான் சொல்ல, சாமி தன் Style ல் ஒரே வாயில் கவிழ்த்தவன்..
என்ன சிவா இப்படி கதையை முடிச்சிட்ட.. எனக்கே மனசு பாரமா இருக்கு.

டேய் சாமி அது கதைடா. இதுக்கு போயி.. இந்த மாதிரி Tragedy தான் இப்பல்லாம் Trend. நான் அப்ப எழுதுனப்ப நான் உன்னை மாதிரியே கொஞ்சம் பாரமா Feel பண்னேன், அதனாலதான் அப்ப நான் இதை Diary ல எழுதலை, Publish ம் பண்ணலை. அந்த பழைய சந்தோஷமான முடிவோட கதையை நிறைவு செஞ்சேன். சரி நீ ஏன் இப்ப Feel பண்ற. அதான் நான் Diary ல எழுதலைல. இன்னும் என்ன?
இந்தா பிடி ரெண்டாவது ரவுண்டு Enjoy.

சாமி இன்னும் Normal ஆகவில்லை.
இன்னும் இரண்டு மூன்று ரவுண்ட் உள்ளே போக.. அதிசயம்.. சாமி தன் பாட்டு கச்சேரி யை ஆரம்பிக்கவில்லை. நானேதான் பேசிக்கொண்டிருந்தேன்.

சாமி நீ என்ன சொன்னாலும் சரி இப்ப நீ படிச்ச End தான் கதைக்கு சரியாக Suit ஆகிற End. ஏன்னா As a Writer எனக்கு தெரியும் ஜனங்களோட Pulse.. அதிகம் பேர் இந்த மாதிரி Anti Climax யை தான் விரும்புவாங்க. வெளியே திட்டுனாலும் உள்ளுக்குள்ள இந்த மாதிரி Tragedy யான முடிவை தான் விரும்புவாங்க. ஆனால் நான் Diary ல எழுத மாட்டேன்.
வா இந்தா பிடி அடுத்த ரவுண்டை ஆரம்பிப்போம்.
Rum அடுத்தடுத்த ரவுண்ட் உள்ளே போக போக என்னுள் இருந்த மிருகம் முழித்து கொண்டு வெளியே வர ஆரம்பித்தது.

சாமி, உனக்கு ஒண்ணு தெரியுமா?. I am the Creator.. Like God.. You know.. ஏன்னா பிரபஞ்சத்தில நடக்க போறதை என்னோட ஒரு எழுத்தினால மாத்தி அமைக்க முடியும். கேட்கவே விசித்திரமா இருக்கில்ல?. அது உனக்கே தெரியும்..
ஏன் குபேரனை குடிசைக்கும்.. குடிசைல இருப்பவனை கோபுரத்துக்கும் என் ஒரு எழுத்தால மாத்தி அமைக்க முடியும். அந்த டைரி உண்மையிலேயே அட்சய பாத்திரம் தான். என்ன சொல்ற.?

சாமி ஒண்றும் பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

இன்னும் என் கர்வம் தலைக்கேற.. இப்ப எனக்கு என்ன தோணுது தெரியுமா? நீ படிச்சில அதை அந்த கதையை அப்படியே அந்த டைரியில எழுதுனா எப்படி இருக்கும் னு தோணுது. ஏன்னா அந்த குட்டி தேவதை வந்ததோடு மாலினி இறந்து போன மாதிரி.. ஒரு விதமான ஆர்வத்தை தூண்டுற முடிவு. Sympathy நிறைய கிடைக்கும் என்ன சொல்ற?.. மறுபடியும் இப்ப Publish பண்ணலாம். ஜனங்கள் கிட்ட நல்லா Reach ஆகும்.

சாமி ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தபடியே நான் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தான்.

தொடரும்..

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
[email protected]

511866cookie-checkசிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 ( Part 4 )

  • எங்க நட்பு இப்போ காமமாக மாறியது…
  • என் முதல் காமம் – பகுதி 2 – வொண்டர்லா
  • கூதியை விரித்த குமுதா பகுதி 1

Dont Post any No. in Comments Section

Your email address will not be published. Required fields are marked *

LooooL