திரும்ப திரும்ப சுழலும் பாகம் 1
இந்த கதை ஒரு ஃபேன்டஸி கதை.. அதனால் லாஜிக் என்பது இருக்காது. இந்த கதையில் வரும் கதாபாத்திரம் எந்த ஒரு சாதியையும் அவர்களின் திருமண சம்பிரதாய முறைகளை கொச்சைபடுத்தி காட்டுவதற்காக எழுதபட்டவை அல்ல.. சென்னை விமான நிலையம் இன்று காலை 9மணி .. அவன் அவசரம் அவசரமாக காரை விட்டு இறங்கி வேகமாக ஓடி சென்னை விமான நிலையத்திற்குள் நுழைந்து போர்ட்டிங் பாஸ்க்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்தான்.. இவனை போலவே ஒரு பெண்ணும் அவனுக்கு பின்னால் வந்து …