காதல் என்பது எதுவரை?

ஆனால், ஒருநாள் தான் அவனால் என்னிடம் பேசாமல் இருக்க முடிந்தது. அடுத்த நாள் மெசேஜ் அனுப்பினான். நான் பதில் அனுப்பவில்லை. கால் செய்தான். அட்டென்ட் செய்யவில்லை. பலமணி நேரம் கழித்து மெசேஜ் அனுப்பினேன். உடனே I LOVE YOU என்று ஒரு மெசேஜ் முழுவதும் டைப் செய்து பதில் அனுப்பினான். “இனிமேல் நான் அதிகம் தொல்லை செய்ய மாட்டேன், என்னிடம் பேசாமல் மட்டும் இருக்காதே” என்று அடுத்த மெசேஜ். “நான் நேற்றிலிருந்து சாப்பிடவில்லை” என்று அடுத்த மெசேஜ். என்னால் இவைகளை படித்தவுடன் சகிக்க முடியவில்லை. மீண்டும் கோபத்தில் அவனுக்கு பதில் அனுப்பவில்லை. இதுவே வாடிக்கையானது… ஒருநாள் டவுனில் எதேச்சையாக அவனை பார்த்தும் பார்க்காதது போல சென்றுவிட்டேன். அவனும் என்னை கவனித்திருக்கிறான். அந்த இரவில் “இனிமேல் உன் முகத்திற்கு நேராக எப்போதும் வரமாட்டேன். நீ எங்கும் தைரியமாக செல்லலாம்” என்று ஒரு மெசேஜ் அனுப்பினான். அதன் பிறகு முன்பு போல மெசேஜ் அனுப்புவதில்லை, கால் செய்வதில்லை. நானும் அவற்றை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் நான் இப்படி ஒட்டுமொத்தமாக கைகழுவ நினைக்கவில்லை. சரி, விட்டால் போதும் என்று நானும் இருந்து விட்டேன்.

இதற்கிடையே அவன் முதுகலை பட்டப்படிப்பிற்கு சேர்ந்தான். நான் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் ப்ராஜெக்ட் செய்து கொடுக்கும் வேலையில் சேர்ந்தேன்.

பக்கத்து ஊர் என்பதால் சில நேரங்களில் நேருக்கு நேராக பார்க்கும் படியான சந்தர்ப்பங்கள் அமைந்தது. நான் அவன் முகத்தை பார்த்தாலும் அவன் என்னை பார்க்காமல் சென்றான். சில நேரங்களில் அவனுடைய நண்பர்கள் என்னிடம் “ஏன் சண்டையா?” என்று கேட்க ஆரம்பித்தார்கள். “ஆமா சும்மா சின்ன பிரச்சனை” என்று சமாளித்துச் செல்வேன். டவுனில் என்னிடம் முகத்தை திருப்பி செல்வது முதலில் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. பின்னர், “உனக்கே அவ்வளவுனா எனக்கு எவ்ளோ இருக்கும்” என்று ஈகோ காட்ட ஆரம்பித்தேன். எனக்கும் நியாலுக்குமான உறவு கிட்டத்தட்ட 4 மாதங்கள் தான். முடிந்து விட்டது. எல்லாம் முடிந்து விட்டது.

மாதங்கள் பல கடந்தன…. வேறு பல நண்பர்களின் நட்பு, செக்ஸ் என்று வாழ்க்கை போக ஆரம்பித்தது. நட்பு எல்லாம் செக்ஸ் செய்யும் வரை தான். மேட்டர் முடியும் வரை ஓயாமல் பேசுவது, பின்னர் காரியம் முடிந்ததும் காணாமல் போய்விடுவது என்று தான் நண்பர்கள் கிடைத்தார்கள். பலரும் ஆசை தீர என் ஆணுறுப்பையும், உதட்டையும், உடலையும் அனுபவித்து விட்டு சென்றார்கள். எனக்கு யாரையும் பிடிக்கவில்லை. நான் விரும்பி அனுபவிக்க எனக்கு யாரும் கிடைக்கவில்லை. யாரிடமும் உண்மையான அன்பும், நட்பும் கிடைக்கவில்லை. இப்படி கமிட் ஆகாமல் இருப்பது கூட நன்றாக இருந்தது. ஆனால் பல நேரங்களில் நியால் நினைவாகவே இருந்தது. ஒவ்வொரு முறையும் புதிதாக ஒருவரை சந்தித்து செக்ஸ் அனுபவித்து விட்டு அதோடு பிரியும் போதெல்லாம் நியாலை நினைத்து உருகினேன். ஆனாலும் ஈகோ தடுத்தது.

மேலும் செய்திகள்  நச்சென ஒரு மச்சினி

ஒருநாள் ஏதோவொரு வருத்தத்தில் நியாலுக்கு மெசேஜ் அனுப்பினேன். டெலிவர் ஆகவில்லை. தயங்கியபடி கால் செய்தேன். இணைப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்கள் முயற்சி செய்தேன். நம்பர் மாற்றியிருந்தான். “நல்ல நட்பை தொலைத்து விட்டோமோ?” என்று மனம் கேள்வி கேட்க ஆரம்பித்தது. ஆனால் டவுனில் என்னை பார்க்காமல் அவன் கல்லூரி நண்பர்களோடு சிரித்து பேசி செல்வதை நினைத்துப் பார்த்து, “தொலைந்தது தொலையட்டும்” என்று மனம் சமாதானம் அடைந்தது.

அப்போது அவன் முதுகலை இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தான். அதுவொரு ஞாயிறு கிழமை. அன்று தான் அவன் வீட்டில் இருப்பான் என்று வெட்க்கத்தை விட்டு அவனது வீட்டிற்கு சென்றேன். “அவனோடு சண்டை என்றால் எங்களிடமும் பேசாமல், வீட்டிற்க்கு வராமல் இருந்து விட்டாயே, பைக்களில் சில நேரம் உன்னை சந்தையில் வைத்து பார்ப்பேன், என்று அம்மா திட்டினார்கள். “என்ன எங்க பாத்தாலும் அண்ணன் எங்கிட்ட பேசுவாங்கப்பா” என்று என்னை விட்டுக்கொடுக்காமல் தங்கை அம்மாவுக்கு பதில் சொன்னாள். எல்லாரும் பேசினார்கள், ஆனால் நியால்? எத்தனை மாற்றம் அவனிடம். “பிராக்டிக்கலா இருடா” என்று நான் அவனிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். இப்போது அவன் அப்படி தான் இருக்கிறான். என்னை பார்த்து அவன் முகம் கொஞ்சம் கூட மாறவில்லை. அந்த முகத்தில் கோபம் இல்லை, வருத்தம் இல்லை, அன்பும் இல்லை, நட்பும் இல்லை, எதுவும் இல்லை. சாதாரணமாக இருந்தான். என்னுடைய வேலை, ப்ராஜெக்ட் என்று மட்டும் கொஞ்சம் பேசினான். அது தவிர அவனுக்கு என்னிடம் பேச எதுவும் இருக்கவில்லை. வார்த்தைகள் நெஞ்சை அடைக்க வாய்விட்டு கேட்டேவிட்டேன்… அவ்வளோ தானா? ” காதல் ”

டிவியை பார்த்தபடி மெளனமாக இருந்தான். “இனிமேல் நான் உனக்கு தொல்லை தர மாட்டேன். இன்னும் ரெண்டு நாளைல வெளிநாட்டுக்கு போறேன். எல்லாத்துக்கும் சேத்து என்ன மன்னிச்சிடு. நான் கிளம்புறேன்.” “ஓகே பாக்கலாம்” என்று டிவியை பார்த்துக்கொண்டே செயற்கையாக ஒரு சிரிப்பும் சிரித்தான். நான் அந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது தான் அவனது பதில். சூழ்நிலையை உணர்ந்து எழுந்து அம்மாவிடமும், தங்கையிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

Dont Post any No. in Comments Section

Your email address will not be published. Required fields are marked *

LooooL