காதலும் காமமும்
நான் தமிழ் நான் ஒரு இளங்கலை பொறியாளர் பட்டதாரி நான் இளங்கலை படிக்கும் பொழுது என் நண்பர்களுடன் இனிமையாக சுற்றி அந்த காலம் மீண்டும் வராத அந்த காலம் என் கல்லூரி பயணம் மிக சிறப்பாக சென்று கொண்டிருந்த தருணங்கள் என் வாழ்க்கையை கல்லூரி பயணம் முடியும் தருணம் வந்தது. என் கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவி அவர் யாரென்றே எனக்குத் தெரியாத காலம் அது நான் என் கல்லூரி படிப்பை முடித்து சென்னையில் வேலைக்கு சேர்ந்த …