அவளுக்கும் உணர்ச்சி உண்டு Part 19
சென்ற பகுதியின் தொடர்ச்சி… அகல்யாவின் நினைவுகள் மாறி மாறி வந்து மனதை ஆக்கிரமைத்து கொண்டிருந்ததால் அந்த கான்வென்ட் விட்டு வெகு சீக்கிரமே சாப்பிட்டு விட்டு வெளியே வந்து காரை எடுத்தவன் நேராக என் அபார்மெண்ட்டில் வந்து தான் நிறுத்தினேன். வீட்டிற்கு படியேறி செல்லும் போது தான் தாமரை நினைவு வந்தது. அப்போது தான் வரும் போது அவளுக்கு சாப்பாடு வாங்கி வருவதாக சொன்னது நியாபகம் வர மீண்டும் படி இறங்கி காரை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் …