மீண்டும் அவளோடு 19
சென்ற பகுதியின் தொடர்ச்சி… “என்ன சொன்னிங்க?” மதி கேட்க “இல்ல பகல்ல கனவு கண்டா கூட பலிக்கும் சொன்னேன்..” “அப்படியா?” “ஆமா.” “அப்படி என்ன கனவு கண்டிங்க?” கேட்க மீண்டும் அவளோடு 18→ “இதோ இப்ப உன் பர்த்டேக்கு கேசரி ஊட்டிவிட்ட மாதிரியே நாம லவ் பண்ணும் போது உன் பர்த்டே அன்னிக்கு ஊட்டிவிட்ட. அத தான் நெனச்சு பாத்திட்டு இருந்தேன்.. நெனச்சு பாக்க அவ்வளவு நல்லா இருந்துச்சு. நெஜத்துல நடக்குமா யோசிச்சிட்டு இருந்தேன்.” “நல்ல வேளை …