வா அருகில் வா
வணக்கம் வா அருகில் வா வின் இரண்டாம் பகுதி. முதல் பகுதியின் தொடர்ச்சியில் இருந்து. தேவா அவர்களுக்கு அவகாசம் கொடுத்து சென்று விட்டான். பாண்டியன் நமக்கு வேற வழி இல்ல பிரியா தான் நம்பல எல்லாத்தையும் காப்பாத்த முடியும். லதா. பிரியா சின்ன பொண்ணு அவளுக்கு இந்த பத்தி ஒன்னும் தெரியாது அவ வாழ்க்கை பாழா போயிடும் பாண்டியன். நமக்கு இது விட்ட வழியில்லை அந்த அரக்கன் இத பன்னாட்டி நம்ம எல்லாம் இந்த இடத்திலேயே கொன்னுடுவான். …