நீங்க மட்டும்தான் -1
இது ஒரு தொடர் கதை உங்கள் மனதில் நிச்சியம் பதியும். உங்கள் கமெண்ட்ஸ் தொடர்பு கொண்டு கமெண்ட்ஸ் கூறுங்கள். என்னை வழி அனுப்ப என்னுடன் என் வுணர் மற்றும் அவரது மனைவி கோயம்பேடு வரை வந்து வழி அனுப்பிவிட்டு சென்றனர். ஆம் அவர் ஸ்தாபணத்தில் 5வருடங்களுக்கு மேல் நேர்மையாக உழைத்தேன் இப்பொது ஊரில் விவசாயமும் மேற்கொன்று தொழில் செய்ய விருப்பம் ஆதலால் சென்று வருகிறேன் இந்த மாநகரத்தில் இருந்து…. நான் வினோ 27 வயது பிஇ படித்துவிட்டு …