இன்னிக்கி ஆபீஸ் போகணுமா? – Part 1
ஒரு வியாழன் மதியம் அதன் பிறகு மறுபடியும் சனிக்கிழமை இரவு இரு முறை அவளிடம் இருந்து ஹாய் என்று மெசேஜ் வந்திருந்தது, பேஸ்புக் மெஸ்சேன்ஜ்ர்ரில் இருந்து, அவள் எனது நண்பர் பட்டியலில் இல்லை என்பதால் ஸ்பாமில் இருந்தாள். நான் எப்போதாவது தான் ஸ்பேம் சென்று வந்திருக்கும் மெசேஜ் எல்லாம் நான் பார்ப்பேன், அன்று ஞாயிற்றுக்கிழமை வீட்டில் போர் அடித்ததால் (என் தோழி வருவேன் என்றவள் வரவில்லை) நான் படம் பார்க்க சென்றபோது அவளுக்கு ஹாய் என்று மெசேஜ் …