கணவர் வெளிநாடு சென்றதால் வந்த நிலை
என் பெயர் சுமித்ரா இது ஒரு உண்மை கதை நான் விழுப்புரத்தை சேர்ந்தவள் தூத்துக்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டேன் நாங்கள் இருவரும் சென்னைக்கு குடி பெயர்ந்து வாழ்ந்து வந்தோம் இந்நிலையில் என் கணவர் வேலையின்மை காரணத்தினால் வெளிநாடு செல்ல இருந்தார் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த மூன்று மாதங்களில் அவர் வெளிநாடு சென்றுவிட்டார் நான் உறவினர்கள் வீட்டின் அருகில் இருந்தேன். அவர் வெளிநாடு சென்று மூன்று மாதங்கள் கழிந்தன ஆனால் …