அந்தரங்கம் – Part 37
ரதியும் வைஷ்ணவியும் (ரதியின் கல்லூரி தோழி) ஹாலுக்குள் நுழைய, பாலா கடுப்புடன் மொட்டை மாடிக்கு போனான். “ஏய்… எதுக்கு இப்படி தலைய விருச்சு போட்டுட்டு இருக்க….” என்று வைசு கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள். “அய்யயோ… இவள ஒரு மணி நேரத்துக்குள்ள அனுப்பிருறேன்னு பாலாட்ட சொன்னேன்…. இவ அசைய மாட்டாளே?” என்று ரதி தவித்து கொண்டிருக்க, “ஏய்… எரும உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்…” என்று ரதியை புடித்து உலுக்கினாள். சுய நினைவுக்கு திரும்பிய ரதி, …