கணிதாவை கவனி
நேரம் இரவு பத்தரை மணி..!! அந்த பார்ட்டி ஹாலில்.. ஒரு ஓரமாக தலையை தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த.. நந்தாவின் எதிரில் போய் உட்கார்ந்தேன்.!! ” என்னடா ஆச்சு.. ?? ஓவரா.. ??” கவிழ்ந்திருந்த தலையை தூக்கி என்னைப் பார்த்தான். உள்ளே சொருகும் கண்களை சிமிட்டி.. என்னை உற்றுப் பார்த்தான். ” நிரு.. ஆமாடா.. ரொம்ப போச்சு.. !!” என்பதை குளறலாக சொன்னான். ” எனக்கு டைமாச்சுடா.. நான் கிளம்பனும்.. !!” என்றேன். ” போறியா.. ??” …