திரும்ப திரும்ப சுழலும் பாகம் 10
சென்ற பகுதியின் தொடர்ச்சி… வெங்கட் தனக்கு வருவது போல் கனவை தனக்கு மனைவியாக வர போகிற தேன்மொழிக்கும் வருகிறது என தெரிந்த அந்த நொடிப் பொழுதில் இருந்து அவனுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு புரிந்தது. திரும்ப திரும்ப சுழலும் பாகம் 9→ இருவருக்கும் இருப்பது ஒரே மாதிரியான பிரச்சனை தான்.. இதற்கு தீர்வு என்ன என்பதை எப்படி கண்டுபிடிப்பது என யோசிக்க ஆரம்பித்தான்.. அவனின் மனதிற்குள்ளே …