சுந்தரியின் கதை பாகம் 2
பாகம் 2 டஸ்டர் எடுப்பதற்காக சுந்தரி திரும்பும் போது மூன்று பேர் பேசுவதையும் சுந்தரி பார்த்துவிட்டால் அப்படியே கேஷுவலாக பின்னாடி வரை நடந்து சென்றால் சுரேஷ் ரமேஷ் கணேஷ் மூன்று பேரும் போர்டில் எழுதி போட்டதை எழுதிக் கொண்டிருந்தனர். சுந்தரியின் கதை பாகம் 1→சுந்தரி அவர்கள் ஒரு புது பக்கத்தில் போர்டில் எழுதி இருப்பதை அப்படியே எழுதிக் கொண்டிருப்பதை பார்த்து சற்று சந்தேகம் அடைந்தாள். 3 பேரிடமும் ஹோம் ஒர்க்கை கேட்டால் அவர்கள் போர்டில் எழுதி போட்டதை …