கர்மா 1
Hi என் பெயர் சுரேஷ் நாங்கள் கல்கத்தாவில் வசித்து வந்தோம். நான் அப்பொழுது காலேஜ் 3 rd year படித்துக்கொண்டிருந்தேன். என் பக்கத்து வீட்டில் பெங்காலி ஃபேமிலி வசித்து வந்தார்கள். நாங்கள் தமிழ்நாடு தான் எங்கள் வீட்டில் நான் மற்றும் அம்மா இருவர் மட்டுமே வசித்து வந்தோம். அவர்கள் வீட்டில் கணவன் மனைவி இருவர் மட்டும் வசிதுவந்தனர். கணவர் பெயரும் சுரேஷ் தான் மனைவி பெயர் ஸ்னேகா இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகின்றன இவர்களுக்கு …