ஸ்ருதி!
எனது பெயர் ஜீவா. பல நாள் வேலை இல்லாம வேலை தேடி சுற்றி கொண்டு இருந்தேன். அந்த நேரம் எனக்கு தெரிந்த ஒருவர் மூலம் ஒரு கம்பெனி ஆபிஸ்ல வேலை கிடைத்தது. முதல் நாள் காலேல எலும்பு ரெடி ஆகி விட்டு அம்மா கிட்ட சொல்லி விட்டு வேளைக்கு போனேன். முதல் நாள் என்றதனால் பயமா இருந்தது. அங்கிருந்த ரிஸப்ஷனிஸ்ட் கிட்ட என் டீம் லீடர் எங்க இருப்பாங்க னு கேட்டேன். அதற்கு அவ அவங்க கேபின்ல …