கன்னி வலையோடு காத்திருக்கும் கட்டழகு காளைகள்
காலேஜ்க்கு காலேஜ் பஸ்ல போகும் போது தான் அந்த பரவச பருவக் குமாரியைப் பார்த்தேன். அவளுக்காகவே தினமும் காலேஜுக்கு வந்து போனேன். கல்லூரியை கட் அடிக்க தோணவே இல்ல. பின்னே அவளை பிக் அப் பண்ண பின்னாடி கட் அடிச்சிட்சு சுத்தும் போது அட்டென்டஸ் பேலன்ஸ் ஆக வேண்டாமா பாஸு. டெய்லி அவளை பஸ்ல பார்க்கும் போதே ஜெட் விமானத்துல பறக்கிற மாதிரி ஃபீல் பண்ணேன். அவளும் திரும்பி பார்த்தாள். அப்போது எல்லாம் எனக்குள் கொண்டாட்டத் திரு …