குமாரசாமி ஜோதிடர் நிலையம்!
மணி காலை 10. சுசித்ரா 45 வயசு தாஸ் (என்கிற) தாமஸ் 50 வயசு நிவேதா 25 வயசு. தாஸ் பெரிய பிசினஸ்மேன் கோடி கணக்கில் சொத்து இருக்கும் பணக்கார கேரள குடும்பம். ஜோதிட நிலையத்திற்குள் மூணு பேரும் நுழைந்தனர். குமாரசாமி வாங்க.. வாங்க என்று கைகூப்பி அழைத்தான். தாஸ் ஜோசியரே என் பொண்ணுக்கு நல்ல வரன் வந்து இருக்கு அதன் ஜாதகம் பார்க்கலாம்ன்னு வந்தும். குமாரசாமி அதுக்கு ஏன்னா பேஸ்ஸாச பார்த்துருவோம் பையன் பொண்ணு ஜாதகத்தை …