காதலில் விழுந்தேன் 3
நண்பர்களே இந்த கதையின் முதல் இரண்டு பாகத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இந்த பாகத்தில் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து உள்ளேன் என நம்புகிறேன். தவறு ஏதும் இருந்தால் தயவுகூர்ந்து மன்னியுங்கள். முதல் இரண்டு பாகத்தை படிக்காதவர்கள் படித்து விட்டு இந்த பாகத்தை தொடருங்கள். காதலில் விழுந்தேன் 2 மறுநாள் காலை விடிந்தது. உடல்நிலை சரியில்லாததால் நான் மருந்து போட்டுவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து இப்பொழுது தான் எழுந்தேன். எழுந்ததும் நான் டீ போட்ட குடித்துவிட்டு …