வித்யா – 1
நம்ம ஊருக்குன்னு ஒரு கட்டுப்பாடு இருக்கு, இதென்ன நீங்க இப்ப இருக்குற டவுனா, உங்க இஷ்டதுக்கு எல்லாம் இங்க பண்ண முடியாதும்மா.. இப்போ என்ன சொல்ல வர்றீங்க ஐயா? என தன் கண்களில் கண்ணீர் மல்க வளனின் தாய் வள்ளி அந்த ஊர் தலைவரிடம் கேட்டாள். அட என்னம்மா நீ, நம்ம ஊரு கட்டுபாடு உனக்கு தெரியாத விஷயமா என்ன? எனக்கு அது தெரியும் ஐயா. ஆனா, அவன் சிட்டியில் வளர்ந்தவன், அவனுக்கு இதெல்லாம் தெரியாது. ஊருக்கு …