காதலில் விழுந்தேன் 7 (S-1)
வணக்கம் நண்பர்களே. கதையின் இறுதி பகுதிக்கு வந்துவிட்டோம். கதை ஆரம்பிக்கும் முன் ஒரு முக்கிய குறிப்பு.இந்த கதை நான் flashback concept ல் எழுதி உள்ளதால், பாகம் 1 மற்றும் பாகம் 7 இரண்டும் சுமதியின் நிகழ்கால சம்பவங்களாக இருக்கும். பகுதி 2 முதல் பகுதி 6 வரை சுமதியின் கடந்த கால சம்பவங்களின் நினைவுகளாக இருக்கும். எனவே வாசகர்கள் யாரும் குழம்பிக்கொள்ள வேண்டாம். 1 ஆம் பாகத்தை படிக்காதவர்கள், 1ஆம் பாகத்தை படித்து விட்டு இந்த …