முன்னோர்கள் வைத்தியம்
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே நான் சிவா மீண்டும் ஒரு உண்மை கதையுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி… நான் ஒரு தனியார் துறையில் வேலை செய்து வருகிறேன் .. நான் ஒரு காட்டு பகுதியில் இருக்கும் கிராமத்தை சேர்ந்தவன்.. என் சிறுவயதில் இருந்து என் தாத்தா எங்கள் கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் சுளுக்கு எடுத்து வலியை சரி செய்து விடுவார்… அதேபோல என் தாத்தா உபயோகிக்கும் மூலிகை மருந்தை யாரிடமும் சொல்ல மாட்டார் .. வைத்தியம் எடுக்க …