எனக்கு அவன் மேல் நம்பிக்கை இல்ல
எனது பெயர் கிறிஸ்டோபர். நான் ஒரு ஹாஃப் பிரிட்டன். அதாவது எனது அம்மா தமிழ்நாடு எனது அப்பா ஒரு பிரிட்டன். எனது அம்மா MBA பண்ணுவதற்காக பிரிட்டன் செல்லும்போது அப்பாவுடன் பழக்கம் ஏற்பட்டு காலப்போக்கில் காதலாக மாறியது. இருவரும் சில வருடங்கள் மிகவும் காதலுடன் லிவிங் இன்-ல் இருந்தனர். பின் 5 வருடங்களுக்கு பிறகு எனது அம்மா வற்புறுத்தலால் கல்யாணம் செய்து கொண்டனர். அன்று முதல் தினமும் அம்மா அப்பா இடையே வாக்குவாதமும் சண்டையும் தான். அவர்களை …