என்னடா இப்படி பார்க்குற 6
நான் என் வீட்டிற்கு வந்தேன். அங்கு என் மாமா இல்லை. நான் வீட்டை சுத்தம் செய்து முடித்து என் மாமா நம்பருக்கு கால் செய்தேன். மாமா எங்க இருக்கீங்க என்று கேட்டேன். அவர் நான் டீ கடைல இருக்கேன் மா என்று சொன்னார். சரி மாமா வீட்டிற்கு வந்த பின்பு மேலே வாங்க உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் என்று சொன்னேன். அவரும் சரி மா 5 நிமிடத்தில் வாரேன் என்று கூறி போனை வைத்தார். அவர் …