தங்கை காட்டிய புன்னகை தேசம் – 2
என் பெயர் அபுபக்கர் வசதியான வாழ்க்கை என் மனைவி இறந்து 3 மாதங்கள் ஆகிறது மகன் அமெரிக்காவில் தாய் இறப்புக்கு கூட வர முடியவில்லை 10 வீட்டு வாடகை வருகிறது ஆனாலும் தனிமையில் இருப்பது கொடுமை என் தங்கை ஹசினா அவளுக்கு பென் அவளின் திருமணத்தை சிறப்பாக நானே முடித்து வைத்தேன் தங்கை கணவன் கடவுள் பக்தி அதிகம் 5 வருடமாக எங்கு போனான் தெரியவில்லை யாரும் தேட வில்லை வருமானம் அவனால் இல்லை சரி விஷயத்துக்கு …