அவளுக்கும் உணர்ச்சி உண்டு Part 6
திடீரென அகல்யா பற்றி தாமரை கேட்டதும் அதுவரை சந்தோஷமாக இருந்த உடலும், மனமும் அதற்கு நேர்மாறாக மாறியது. அவள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அமைதியாகவே இருந்தேன்.. நான் இருக்கும் நிலையை பார்த்து விட்டு தாமரை, “உங்க மனச கஷ்டபடுத்தி இருந்தா என்னை மன்னிச்சிருங்க.. அன்னிக்கு அந்த பேர ரொம்ப நேரமா சொல்லிட்டு இருந்தீங்க. அதான் யாருனு தெரிஞ்சுக்க கேட்டேன்.” “ம்ம்.. ஆனா எனக்கு என்ன சொல்றது தெரியல தாமரை.” “அட அது பரவாயில்லங்க.. …