என்னை மறந்த நொடிகள்
அவளை அடுத்து மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றியது கனவிலும் அவளின் புன்னகையும் அவளின் அழகான கண்களும் என்னை தூங்க விடாமல் துன்புறுத்தியது. எப்பொழுது காலை ஆகும் என்று ஆவலுடன் தூங்காமல் காத்து கொண்டிருந்தேன். காலை ஆனதும் குளித்து முடித்து நன்றாக உடை அணிந்து கடைக்கு சென்றேன். அவள் வெளிய வரும் நேரம் ஆனது அனால் இன்னும் அவள் வரவில்லை அவளுக்கு பதிலாக அவள் அம்மா அப்பா வெளியே பையோடு வந்து அவளை ஜாக்கிரதையாக இருக்க சொல்லிவிட்டு ஆட்டோ …