சுரங்கத்தில் நான் தேடிய புதையல் – பாகம் 13
வணக்கம். இந்த கதை இன்னும் சுவாரஸ்யமாக செல்வதற்கு உங்களின் கமெண்ட்ஸ் மிகவும் முக்கியம். இந்த பகுதியில் பழைய பகுதியில் வந்த கதாபாத்திரங்கள் வர போகிறார்கள். எனவே முதல் 12 பாகங்களையும் படித்து விட்டு வந்தால் உங்கள் மூட் பல மடங்கும் கதையில் இருக்கும் துடிப்பும் உங்களுக்கு கிடைக்கும். சுரங்கத்தில் நான் தேடிய புதையல் – பாகம் 12→ இடம் : ஹோட்டல் ரூம் 103. நேரம் : காலை 9.30 மணி. ஹோட்டலில் இருப்பவர்கள்: பிரகாஷ், ஷிவானி, ப்ரீத்தி, …