குடும்ப தலைவி 1
ஹாய், எல்லார்க்கும் வணக்கம். இங்க படித்த கதைகளில் இருந்து konjam வெறுபட் இருக்கும் இந்த கதை. வாங்க கதைக்குள்ள போலாம். கதையின் நாயகி பெரு எலிசபெத்(ஒரு பொதுவான பெயர்காக வெச்சூர்கென்). எலிக்கு அம்மா கிடையாத் அப்பா மட்டும்தான். அதுநாலயே அவள் வாழ்வில் வாழ்க்கை கலாச்சாரம் எத்துவும் எடுத்து சொல்லவோ இல்ல அதின் மகிமைகளை புரிய வைக்கவோ யாரும் கிடையாத. அவளோட அப்பா வேலையில் கவனம் செலுத்தி விட மகளை எந்த கஷ்டம் இல்லாமல் வளர்த்து வந்தாரு. அவளுக் …