ராம் ஜானு 2
வணக்கம் வாசக நண்பர்களே. சென்ற பாகத்தில் ராம் ஜானகியை முதன் முதலாக சந்திக்க போகும் வரை பார்த்தோம். இந்த பாகத்தில் மேலும் ராம் எவ்வாறு ஜானகியுடன் நெருக்கமாகிறான் என காணலாம். சென்ற பாகத்தை படிக்காதவர்கள் படித்து விட்டு இந்த பாகத்தை தொடரவும்…. ராம் ஜானு 1→ “தம்பி இங்க திரும்பி பாரு” என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்த ராம் திகைத்து போய் நின்றான். ஏனென்றால் அவன் முன் 45 வயது மதிக்கத்தக்க ஜானகி நின்றுக்கொண்டிருந்தாள். அவளை …