காவேரி – 1 ஒரு அறிமுகம்
வணக்கம், காவேரி என்கின்ற குடும்ப பெண் எப்படி அனைவரையும் சரிக்கட்டும் திறமை படைத்த பொதுநலவாதியாக மாறினால் என்பதை கூறுவதே இந்த கதை… சில நிஜ நிகழ்வுகளை வைத்து புனைந்திருக்கிறேன். அவள் பெயர் காவேரி கல்லூரி முடித்துவிட்டு வேலைக்கு சென்று கொண்டு இருக்கும் ஒரு நடுத்தர குடுபத்து பெண்… படித்ததோ B.A economics , சேர்த்த வேலையோ xerox கடை… படிப்பில் சற்று சுமார் தான்… இன்றுதான் இவள் வேலைக்கு சேர்த்து முதல் நாள் அங்கு ஏற்கனவே ஒரு …