மீண்டும் அவளோடு 17
சென்ற பகுதியின் தொடர்ச்சி. மதியினுடைய உதடு என் உதட்டில் எதிர்பாரா தருணத்தில் பட்டதும் என்ன செய்வதென்றே தெரியாமல் அப்படியே இருந்தேன். அவள் தன் உதட்டை வைத்ததும் எடுத்துவிடவில்லை. அப்படி எடுக்க வேண்டும் எனவும் நினைக்கவில்லை போலும். அவளின் மகள்களை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் காப்பாற்றியதற்காகவா இந்த காதல் முத்தம் என நினைத்தேன். நானிருந்த நிலையில் என் மதி என்னிடம் நின்று ஒரு வார்த்தை பேசிடமாட்டாளா என ஏங்கிக் கொண்டிருந்தேன். அப்படி இருக்கும் வேளையில் காலமா இல்லை கடவுளா …