மீண்டும் அவளோடு 20
சென்ற பகுதியின் தொடர்ச்சி… மதி கேட்ட அந்த கேள்வியால் ஒருவினாடி இதயத்துடிப்பே நின்றுவிட்டது போல் ஆனது.. உடலும் மனமும் மிகவும் படபடப்பாக தான் இருந்தது. ஆனால் மதி மிகவும் கூலாக சிரித்தபடியே என் மடியில் படுத்திருந்தாள்.. அவளை பார்த்து “நீ என்ன சொல்ற மதி.?” கேட்க “ஏன் நா கேட்டது புரியலையா?” “புரியுது. ஆனா என்ன திடீர்னு இப்படி ஒரு முடிவு? அதான் புரியல..” “அதபத்தி அப்பறம் தெளிவா சொல்றேன்.. இப்ப நா கேட்ட கேள்விக்கு பதில் …