மீண்டும் அவளோடு 6
சென்ற பகுதியின் தொடர்ச்சி… கோமதியின் கண்கள் கலங்கியதும் என் மனமும் கலக்கமடைந்தது. உடனே “இல்ல மதி அது வந்து” தயங்க (அவளை மதி என்று தான் அழைப்பேன்.) “அதலாம் நா ஒன்னும் நெனக்கலிங்க.. ஏதோ உணர்ச்சி வசபட்டு கண்ணுல தண்ணி வந்திடுச்சு..” “இல்ல நா தான் தேவையில்லாம ஏதோ பேசி உன்ன கஷ்டபடுத்திட்டேன்.” “அய்யோ அப்படிலா இல்லிங்க.. நீங்க எதுவும் பண்ணலிங்க..” “எதுவும் பண்ணலேனா ஏன் கண்ணு கலங்கனும்..” “அதலாம் ஒன்னுமில்ல” சொன்னாலும் கண்ணில் வடிந்த நீர்த்துளி …