எக்ஸ் லவ்வர் – 2
அவள் வீட்டில் இப்போது யாரும் இல்லை என்பதை அப்போதுதான் உணரத் தொடங்கினேன்.! அவள் அம்மா இருப்பாள் என்கிற என் உள்ளுணர்வின் வெளிப்பாடால்தான் நான் அப்படியே போய் விடலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன். !! கதவைத் தள்ளி உள்ளே போன சுருதி கதவுக்கு பின்னால் இருந்து என்னைப் பார்த்தாள். ‘ வாடா.. ரொம்பத்தான் சீன் போடுற..?’ ‘சீன் போடுறனா ? அடிப்பாவி !’ என வாய்க்குள் முனுகிக் கொண்டு பைக்கை நிறுத்தி.. இறங்கிப் போனேன். !! கதவுப் பக்கத்தில் …