ஓல்ட் இஸ் கோல்ட்
என் பெயர் நளன், எனக்கு வயது 62. நான் மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் மேலதிகாரியாக பணிபுரிந்து ஒய்வு பெற்றவன். நான் சமீபகாலமாக பாங்காக் செல்லலாமா என்ற யோசனையில் இருக்கிறேன். என்னுடைய வயதில் அங்கே செல்பவர்கள் எதற்கு செல்வார்கள் என்று அந்த நகரம் பற்றி விவரம் தெரிந்த அனைவருக்குமே தெரியும். என் மனைவி இறந்து ஒரு வருடம் தாண்டிவிட்டது . நானும் நமக்கு வயதாகி விட்டது, பெண் துணை எதுவும் தேவையில்லை என்று நினைத்தேன். ஆனால் நாட்கள் …