ஒரு சிறிய பூசணிக்காயை போல இருந்தது
நான் மும்பையில் ஒரு சிறிய கம்பெனியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன் அப்பொழுது நாங்கள் நான்கு நண்பர்கள் இணைந்து ஒரு ரூம் வாடகைக்கு எடுத்திருந்தோம்.. அது மக்கள் அதிகம் வாழக்கூடிய பகுதி என்பதால் சிறிய மேல் பகுதி Room வாடகைக்கு கிடைத்தது. இருந்தாலும் அது நிறைய குடும்பங்கள் வாழ்ந்த இடமாக இருந்தது. எனது விட்டின் வலது புறத்தில் மேலும் கிழும் ஒரு குஜராத்தி குடும்பத்தினரும். எங்கள் ரும்ன் கிழ் போபோஸனில் ஒரு மகாராஷ்டிரா குடும்பத்தினரும் இருந்தனர். முதலில் அங்கு குடியிருந்த …