ஃபேமிலி டிஸ்கஷன்
இரவு 8 மணி,வெங்கடேஸ்வரா ஏசி மஹால். கோயம்புத்தூர்,. அந்த ஹாலில், கூட்டம் ஓரளவு நிரம்பி வழிந்தது. நானும்,எனது தோழி ஹர்ஷினியும், அங்கு இருக்கும் இருக்கைகளில் ஒரு இடத்தை பிடித்து அமர்ந்து கொண்டோம்,. “ஜனனி இங்க பாரேன் உங்க உங்க அம்மாவை, இன்னும் 20 வயசுனு நினைப்பு எப்படி மேக்கப் பண்ணிட்டு வந்திருக்கு பாரேன்,.இன்னைக்கு எவன் சிக்க போறானோ” ,. என்று சொல்ல,. வெயிட் பண்ணுடி! என்ன ஒரு அரை மணி நேரம் , யாரு இன்னைக்கு டாற்கெட்’னு …