ஸ்வீட் கேர்ள் – Part 9
இக்கதையின் முந்தைய பாகங்களை படித்துவிட்டு இந்த பாகத்தை தொடர்ந்து படியுங்கள் இல்லையெனில் புரியாமல் போக வாய்ப்பு இருக்கு. ஒரு சிறு முயற்சிதான் இந்த பாகத்தில் சின்ன கேம்(விளையாட்டு) வெச்சிருக்கேன். குறிப்பாக பத்து நிமிடத்துக்கு மேல் கதை படிக்க ஆர்வம் இல்லாதவர்களுக்காக. கதைக்கும் அந்த கேம்க்கும் எந்த தொடர்பும் கிடையாது (யு கேன் சிம்ப்லி இக்னோர் இட் பட் இட் டிட்டர்மைனஸ் அதர் பாக்டர்) வாங்க கதைக்கு செல்வோம். நானும் கடைக்கார தாத்தாவும் பேசிக்கொண்டே தள்ளுவண்டியை நகர்த்தி எங்கள் …