ஊருக்கு ஓர் அழகி 10
பத்தாம் பாகம் 🙂 வண்டி மார்த்தாண்டம் வந்ததும் நந்தியும் கார்த்திக்கும் இறங்கினர். அங்கிருந்து வீட்டுக்கு போக வண்டி இல்லாமல் என்ன செய்வது என்று யோசித்தனர். சாலையில் நின்று ஆட்டோக்களுக்கு கை காண்பித்து கொண்டு நின்றார்கள். கிட்டத்தட்ட அரை மணி நேரம் வரை எந்த ஆட்டோவும் நிறுத்தவில்லை. பின் ஒரு ஆட்டோ நிறுத்தி ஒரு ஆள் மட்டும் உக்காரலாம் என்றார். நந்தினி கார்த்திக் முகத்தை பார்த்ததும் கார்த்திக் சொன்னான் நீங்க கிளம்புங்க, நான் அடுத்த ஆட்டோவில் வரேன் என்றான். …