பெஸ்டி – Part 2
கார்த்திக் வெளியேறுவயதை எந்த சலனமும் இல்லாமல் மனமேடையிலிருந்து பார்த்த படி தாலியை ஏந்திக்கொண்டாள் மித்ரா. கார்த்திக் வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்திற்கு வேகமாக சென்றான். ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து புகைக்க அந்த புகையில் கடைசியாக மித்ராவை அவன் சந்தித்த தருணம் நினைவுக்கு வந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்னாள், சென்னையில் கார்த்திக்கின் அறையில் கார்த்திக் கடுப்புடன் அமர்ந்திருக்க அவனுக்கெதிரே மித்ரா கார்த்திக்கை விடாது பார்த்து கொண்டிருந்தாள் இருவருக்கும் நடுவே அவளின் கல்யாண பத்திரிக்கை கிடந்தது. ‘கார்த்திக்.. …