தனிமை ஒரு கொடுமை 6
என் பெயர் ரகுராம் வயது 55 இரண்டுபெண் குழந்தைகள் ஒரு பெண் திருமணம் ஆகி இங்கிலாந்தில் செட்டில் ஆகி விட்டால் இன்னொரு பெண் துபாயில் கணவனோடு இருக்குகிறாள் என் மனைவி இறந்து 4 வருடம் மிக் கொடுமை தனிமை வசதி குறைவில்லாமல் இருக்கு நான் விருப்ப ஓய்வு கொடுத்து வந்து விட்டேன் தலைமை ஆசிரியர் பதவி வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு வந்தேன் கவனம் செலுத்த முடியவில்லை பக்கத்து வீட்டில் விஸ்வநாதன் இருந்த வரை பொழுது சென்றது …