மீண்டும் அவளோடு 16
சென்ற பகுதியின் தொடர்ச்சி… ஒரு நாள் இரவு என் ப்ளாட்டின் காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என யோசித்துக் கொண்டே போய் கதவை திறப்பதற்குள் இரண்டு மூன்று முறை காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டுவிட்டது. இந்த நேரத்தில் அதுவும் இவ்வளவு அவசரமாக யார் வந்து இருக்க போகிறார்கள் என யோசித்துக் கொண்டே கதவை திறக்க அங்கு மதி ஒரு பயம் மற்றும் பதற்றம் நிறைந்த முகத்துடன் வியர்த்து விறுவிறுத்தபடி நின்றுக் கொண்டிருந்தாள்.. …