திரும்ப திரும்ப சுழலும் பாகம் 9
சென்ற பகுதியின் தொடர்ச்சி… தேன்மொழி மீண்டும் அந்த மாதிரி கனவில் இருந்து விழித்து பார்க்கும் போது அவளுடைய முகம் எல்லாம் வியர்த்து போய் இருந்தது. அவளுக்கு இது ஆச்சரியமாக இருந்தாலும் எதனால் இது மாதிரியான கனவு அடிக்கடி வருகிறது என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. இங்கு இருப்பவர்கள் யாரிடம் கேட்டாலும் இதற்கு சரியான விடை கிடைக்காது என அவளுக்கு நன்றாக தெரியும்.. கயல் சொன்னது போல் திரும்பி அவளுக்கு கணவனாக வர போகிறவனிடம் கால் செய்து கேட்டு …