உன்ன மாதிரி ஒரு அசிஸ்டெண்ட் கெடச்சது செம லக்கி டி
நான் ரவி, ஒரு போட்டோகிராபர். வெடிங்க், மாடலிங் என்று எல்லாவிதமான பட்ங்களையும் பிடிப்பேன். நான் எனக்கு அசிஸ்ட்டண்ட்டால இளமையானவர்களை வைத்துக்கொள்வேன். தொடர்ந்து ஒரே வேலையாட்களை வைத்திருப்பதில்லை. அடிக்கடி மாற்றி கொண்டு இருப்பேன். அப்படி ஒரு தடவை புது அசிஸ்டெண்ட்ஸ் தேவை என்று விண்ணப்பத்திருந்தேன். எனது போட்டோகிராபி பேஜ்ஜைப்பார்த்து என்னிடம் அசிஸ்டண்ட் ஆக சேர நிறய விண்ணப்பங்கள் வந்தது. அதில் ரேணு எனும் ஒரு பெண்ணின் விண்ணப்பமும் வந்தது. பேஸ்புக்கில் தான் அனுப்பி இருந்தாள். நயந்தாரா படத்தை புரபைல் …