என் உயிர் தோழி
இந்த கதையில் வருவது என் உயிர் தோழி மோனிஷா. அவள் வீட்டிற்கு ஒரே பிள்ளை. எங்கள் வீட்டில் நான் அம்மா அப்பா ஒரு தங்கை. அவள் குடும்பம்மும் என் குடும்பமும் நீண்ட வருடங்களாக நட்புடன் வாழ்ந்து வருகிறோம். அவள் எனக்காக எதையும் செய்வாள். ஒரு வகுப்பில் ஒன்றாக பள்ளி பருவத்திலிருந்து என்னுடனே இருப்பவள். பக்கத்து வீடு தான் அவள். அவள் அம்மாவும் என் அம்மா இருவருமே நெருங்கிய தோழிகள் அதனால் தான் எங்க கண்டு கொள்ள மாட்டார்கள். …