அப்பாவ புடிச்சிருக்கா? 3
அன்று முதல் எனக்கு தேர்வுகள் நடைபெறுவதால் பறிச்சைகாண பணம் பெறுவதற்காக அம்மாவையும் ,அப்பா அவர்களையும் தேடிக்கொண்டு இருந்தேன் சிறிது நேரத்தில் எனது தம்பி வீட்டிற்கு வந்தான் வந்தவனிடம் அப்பா அம்மா எங்கே என எதார்த்தமாக கேட்டேன் அதற்கு தம்பி அம்மா கல எடுக்க வயலுக்கும் அப்பா துணி எடுக்க ஊருக்கும் போய்ருக்காங்க , அப்பாவ புடிச்சிருக்கா? 2 நான்- எதுக்குடா தம்பி- உனக்கு தெறியாதா நானும் அம்மாவும் பாட்டி வீட்டுக்கு போறோம் நைட் பஸ், நான்- ஏன்டா …